அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பாக கண்காட்சி நடைபெற்றது

Update: 2023-12-07 06:48 GMT

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மூரார்பாளையம் கூட்டுறவு வங்கி அருகே செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News