குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழி
Update: 2023-10-16 06:13 GMT
குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை மாணவிகள் எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பள்ளிகளில் குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழியை மாணவிகள்.எடுத்தனர்.