காலை சிற்றுண்டி - முதலமைச்சர் ட்வீட்

Update: 2023-09-01 08:21 GMT

மு.க.ஸ்டாலின் பதிவு

காலை சிற்றுண்டி திட்டம் குறித்து கிருஷ்ணராயபுரம் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

'இந்த குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய் பரப்புரைகளும் தோற்றோடும்' என குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.

Tags:    

Similar News