புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை காய் ஏலம்

புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 1.26/- இலட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம் போனது.

Update: 2024-05-10 01:13 GMT

நிலக்கடலை

புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 1.26/- இலட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம் நிலக்கடலைக்காய் மூட்டை: 51 எடை: 19.35 குவிண்டால் மதிப்பு: ரூ.1,26,858/- நிலக்கடலைக்காய் (காய்ந்தது) அதிகவிலை: 71.50 குறைந்தவிலை: 69.00 சராசரி விலை: 70.00 விவசாயிகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News