உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றார் சர்வாணிகா
உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றார் சர்வாணிகா சிறுமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Update: 2024-05-03 07:35 GMT
ஐரோப்பிய நாடான அல்பேனியா (Albania)வில் 25-04-2024 முதல் 29-04-2024 வரை நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்( WORLD CADET RAPID CHESS CHAMPIONSHIP-2024) போட்டிகளில் Under-10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா சர்வாணிகா(வயது-9) இந்தியா சார்பில் கலந்து கொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 9 வெற்றிகளைப் பெற்று #தங்கம் வென்று, உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.