நாளை முதல் கோவை குற்றால அருவி செல்ல அனுமதி.
நாளை முதல் கோவை குற்றால அருவி செல்ல அனுமதி.வழங்கப்பட்டுள்ளது;
By : King 24x7 Website
Update: 2023-12-06 17:45 GMT
நாளை முதல் கோவை குற்றால அருவி செல்ல அனுமதி.வழங்கப்பட்டுள்ளது
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு தடுப்புகளையும் தாண்டி விழுந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்தால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.இதன் காரணமாக் கடந்த 23ம் அருவிக்கு செல்ல தடை விதிக்கபட்ட நிலையில் 15 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.