உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

Update: 2023-12-31 12:30 GMT

புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

புத்தாண்டு மற்றும் தொடர் காரணமாக கடந்த இரு தினங்களாகவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர். உள்ள மாநில சுற்றுலா பயணிகள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகமாக தாவரவியல் பூங்காவை காண குவிந்திருந்தனர். மேலும் புத்தாண்டு புதிய பிறக்கப் போகும் புதிய ஆண்டு அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் எனவும் புத்தாண்டு உதகையில் கொண்டாடுவது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளதாகவும் சுற்றுலாப் பணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
Tags:    

Similar News