ஜெயங்கொண்டத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆக 6-ல் ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது : பங்கேற்க உள்ளார் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர்
ஜெயங்கொண்டத்தில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்க ஏற்பாடு.
ஜெயங்கொண்டத்தில் ஆசிரியர் தின விழாவை ஒட்டி பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்க ஏற்பாடு.
அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கல்.
குமணந்துறை கிராமத்தில் மரக்கன்று நடும் விழா
சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்
இரவாங்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் எம் எல் ஏ மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
காலை உணவு திட்டத்தினை காணொளி மூலம் முதல்வர் முக ஸ்டாலின்  தொடங்கி வைத்ததைத் தொடர்ந்துஆர் சி பாத்திமா பள்ளியில் உணவை வழங்கி மாணவர்களுடன் உணவருந்திய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
சென்னையிலிருந்து,தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை, தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர்
மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கி வைப்பு
ஜெயங்கொண்டம் அருகே தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பும் போது இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு