கரூர் 3- கோடியே 6 லட்சம்  செய்தவருக்கு 13 ஆண்டு சிறை.நீதிமன்றம் தீர்ப்பு.
வேலாயுதம்பாளையம்- மணமக்களை வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கரூர் ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா- நீர் மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் 5.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
டெக்ஸ் பார்க் அருகே இயற்கை அழைப்புக்கு சென்ற முதியவரை இடை மறித்து ,செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற பள்ளி மாணவன் உள்ளிட்ட இருவர் கைது.
காந்திகிராமத்தில் டூவீலர்கள் மோதல்.பெண் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு.
திருக்காம்புலியூர் அருகே இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது முதியவர் டூவீலர் மோதி விபத்து.
மனோகரா கார்னர் அருகே காரில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் வந்த நபர் கைது.
செம்மடை தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் மாயம். சகோதரனை காணவில்லை சகோதரி புகார்.
கரூர் மாவட்டத்தில் 13.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர்-தேச துரோக வழக்கிலிருந்து இன்று சமூக ஆர்வலர் முகிலன் விடுதலை.
திருவிழாவின்போது ,இளைஞர்களையும், பெண்களையும் , தகாத வார்த்தை பேசி, ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி. இடம் மனு அளித்த கிராம மக்கள்.