அகில இந்திய கூடைப்பந்து கால் இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில்கேரளா போலீஸ் அணியும் ,ஆண்கள் பிரிவில் ஐஓபி சென்னை அணியும் வெற்றி
கும்மையாம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.
முன்னூற்று பாளையத்தில் மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் உயிரிழப்பு.
வெங்கமேடு அருகே டூவீலர்கள் மோதல்.இருவர் படுகாயம், காவல்துறை வழக்கு பதிவு
அகில இந்திய கூடைப்பந்து போட்டி-   செளத் சென்ட்ரல் ரயில்வே பெண்கள்  வெற்றி.
அரவக்குறிச்சி- தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள்- இலவச மருத்துவ முகாம்.
கரூரில்,வைகாசி திருவிழா-  இன்று மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சியில் 6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு .மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு,
செல்லாண்டி பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.
காமராஜ் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை. ஒருவர் கைது.
லிங்கம்மா நாயக்கன் பட்டியில் தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
வெங்கடாபுரத்தில் குடும்பத்த தகராறு காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.