வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
காந்திகிராமத்தில் டூவீலர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் வாலிபர் உயிரிழப்பு.
கரூர்-அகில இந்திய கூடைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கி வாழ்த்து.
குளித்தலையில் கரூர் கிழக்கு மாவட்ட விசிக தலைமை அலுவலகம் திறப்பு விழா
கரூரில் வைகாசி திருவிழா- நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணி முதலிடம் பிடித்து சாதனை.
கரூர்-அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி வெற்றி.
கோடங்கிபட்டி அருகே டாரஸ் லாரி மீது டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
வெள்ளத்தாரையில் டூவீலர்கள் மோதல்.ஒருவர் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு.
மருதம்பட்டி காலனியில் மது போதைக்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
பள்ளப்பட்டி நகராட்சி குப்பைக் காடு பகுதியில் STP பிளான்ட் வருவதை தடுக்க வேண்டும்.
மூன்று கிராமங்களை இணைத்து தனி பஞ்சாயத்தாக அமைக்க வேண்டும். கிராம மக்கள் கோரிக்கை.