அரவக்குறிச்சி வருவாய் தீர்வாயம் குடிகள் மாநாட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேத்தம்பட்டி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நல திட்டம் காணொளி மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு
பள்ளப்பட்டியில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக வருவதால்  ஆணையரிடம் கோரிக்கை மனு.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
கரூர் மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா நிறைவு நாளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுவாமி தரிசனம்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
வேலாயுதம்பாளையம்-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது.
தமிழர் தேசம் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் சார்பில் 1350 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
மாயனூர் அருகே சட்ட விரோத மது விற்பனை 141- மது பாட்டில்கள் ,பணம் பறிமுதல்.