அண்ணன் நகர் பிரிவு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. குழந்தை உள்பட இருவர் படுகாயம்.
சணப்பிரட்டி- பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ 200 பறிமுதல்.
பரமத்தி- வெறி நாய்கள் தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி. தொடர்ச்சியாக நடந்து வரும் சம்பவத்தால் விவசாயிகள் வேதனை.
நாணப்பரப்பு அருகே புகையிலை மூட்டை கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது.
கரூரில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கலைஞர் மு. கருணாநிதி 102வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய 2- லாரிகள்
கரூரில் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கனிமங்களை எடுத்துச் செல்லும் போது கட்டாயம் நடை சீட்டு வழங்க வேண்டும்- செல்ல .ராஜாமணி.
வெண்ணலை அருகே,டூவீலர் மீது தனியார் ஈச்சர் பேருந்து மோதி விபத்து.இளைஞர் படுகாயம்.
கரூரில்,அதிகாலையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.3- பேர் படுகாயம்.
கரூரில் களைகட்டும் கள்ள லாட்டரி வியாபாரம். மூவர் கைது.