தடா கோவில் பிரிவு அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து.வாலிபர் படுகாயம் .
காந்திகிராமம்- டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.
பாரப்பட்டியில் பள்ளி செல்லும் பாதையை தடுத்ததால்  பெற்றோருடன் ஆட்சியரிடம் முறையிட்ட மாணாக்கர்கள்.
மயான வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட தாழ்த்தப்பட்ட கிராம மக்கள்.
கரூரில் மாணவ - மாணவிகளுக்கு பாடநூல்கள் சீருடை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பொதுமக்கள்.
அணைப்பாளையம் அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.
மாலப்பட்டியில் நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து.முதியவர் படுகாயம்.
நாணப்பரப்பு - விபத்தில் சிக்கிய காரில் ரூ 1, 79,000 மதிப்பில் போதை பொருட்கள் கடத்தல்.
அம்பிகை நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் விரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை.
வெண்ணை மலையில் செல்போனில் அதிக நேரம் பேசிய மனைவியை திட்டிய கணவன்.விரக்தியில் விஷம் குடித்து மனைவி தற்கொலை.
மாவடியான் கோவில் தெருவில் முழங்கால் வலியால் அவதிப்பட்ட மூதாட்டி விரக்தியில் எலி விஷம் சாப்பிட்டு தற்கொலை.