தாந்தோணி கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை.செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
மாயனூரில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி  இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்.
வேலுச்சாமிபுரம் அருகே நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
ஆண்டிபட்டி கோட்டை அருகே டூவீலர்மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
வாங்க பாளையம் பஸ் ஸ்டாப் அருகேடூவீலர் மீது ஆம்னிவேன் மோதி விபத்து ஒருவர் படுகாயம்.
கருர் -கலைஞர் பிறந்த நாள்- மாவட்ட மாணவர் அணி சார்பில் அன்னதானம்.
குட்டை கடை அருகே டூ வீலர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.இருவர் படுகாயம்.
கலைஞர் பிறந்த நாளில் தென்னங்கன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு வெண்ணைமலை அன்பு கரங்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி.
ப.உடையாபட்டியில் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 117 ஆம் ஆண்டு திருவிழா
துறையூர் அருகே டூவீலர் மீது மினி டிராவல்ஸ் வாகனம் போது விபத்து ஒருவர் படுகாயம்.
கரூரில் சட்ட விரோத புகையிலை விற்பனை. மூவர் கைது.காவல்துறை நடவடிக்கை.