ராயனூரில்,தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கொசு ஒழிப்பு உருது மொழி ஏற்பு.
ராயலூரில்,தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கொசு ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு.
கரூரில்,அலங்கரிக்கப்பட்ட ரத்தத்தில் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது
கரூர் அருகே சாலை விபத்து. ஒரு குழந்தை உட்பட நான்கு பேர்கள் பலியான சோகம்.
அய்யர்மலையில் 1017 படிகளில் 300 யோகாசனங்களை சுழற்சி முறையில் செய்து கொண்டு மலை உச்சி சென்று சாமி தரிசனம் செய்த 8 வயது சிறுவன்
வேளாண் விஞ்ஞானியாவது எனது விருப்பம். 3வது இடம் பிடித்த மாணவி பேட்டி.
காமக்காப்பட்டியில் சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாமல் நிறுத்திய லாரியின் மீது கார் மோதி விபத்து. இளைஞர் உயிரிழப்பு. 6 பேர் படுகாயம்.
கரூர்-சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சாதனை.
பெற்றோரும் பள்ளி நிர்வாகமுமே காரணம். பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிகள் பேட்டி.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் 2ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு.
நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம் கரூரில் வெளியானது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேல தாளங்களுடன் நடனமாடி உற்சாக கொண்டாட்டம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 10-வது இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.