கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகளால் உயரும் வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு.
கரூர் அருகே வேட்டமங்கலத்தில் 141வது தீயணைப்போர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
அரவக்குறிச்சியில் கோடையின் தாக்கத்தை குறைக்க தவெக சார்பில் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குளித்தலை ஒன்றிய பாஜக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சிக்னல் ஏதுமின்றி நிறுத்திய தனியார் பேருந்து மீது, அரசு பேருந்து மோதி விபத்து. 10 பேர் படுகாயம்.
கரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சிக்னல் ஏதுமின்றி நிறுத்திய தனியார் பேருந்து மீது, அரசு பேருந்து மோதி விபத்து. 10 பேர் படுகாயம்.
புலியூர் முடக்கு சாலையில் அரசு பேருந்து மீது டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில்  கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி. தலைமையில் நடைபெற்றது.
கரூரில்,நியாய விலை கடைகளில் வழங்கும் பொருட்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் திடீர் ஆய்வு.
கரூரில்,நியாய விலை கடைகளில் வழங்கும் பொருட்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் திடீர் ஆய்வு.
ரூ 50.69 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எம்எல்ஏ பங்கேற்பு.
இருகூரில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.PRO.