வக்பு சட்டத்திற்கு எதிராக தவெக சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
வடக்குபாளையம்- தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.
அம்மையப்ப கவுண்டன் புதூரில் பணியின் போது மயங்கி விழுந்த வட மாநில தொழிலாளி உயிரிழப்பு.
சிந்தாயூர் அருகே வேகமாக லாரியை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. ஒருவர் காயம்.
நரிக்கட்டியூர் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். கணவன் மனைவி படுகாயம்.
போட்டா- ஜியோ சார்பில் 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கைய ஆர்ப்பாட்டம் சற்று முன் நடைபெற்றது.
முறையற்ற ரயில் பயணத்தால் ரூ 22.14 கோடி அபராதம்- சேலம் கோட்ட ரயில்வே PRO அறிவிப்பு
கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு. ஆட்சியரிடம் மனு அளித்த மீனவர்கள்.
கிருஷ்ணராயபுரம் -ஆமையுடன் அரசு அலுவலகத்திற்குச் சென்றவருக்கு சிறை.
அரசு பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையும் என நினைத்து 2- மாணவர்களை தேர்வு எழுத விடாமல் ஆசிரியர்கள் தடுத்த விவகாரம்.
ரூபாய் 61.10 லட்சம் மதிப்பில் வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.