கரூரில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் சாமி பாடலுக்கு அருள் வந்து சாமி ஆடிய மாணவ, மாணவிகளால் பரபரப்பு.
சின்ன சேங்கல் 8 புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
சீலநாயக்கன்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது ரூ.6,620 பறிமுதல்.
ஆனந்தபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர் மீது ஆம்னி வேன் மோதி விபத்து.
கரூர்-வாராந்திர ரயில் வந்து சேரும் நேரம் மாற்றம்.PRO அறிவிப்பு.
உப்பிடமங்கலம் மாட்டு சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் தள்ளுமுள்ளு. பரபரப்பு.
வடக்கு பாளையத்தில் டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.இளைஞர் உயிரிழப்பு.
அய்யம்பாளையம் காலனி அருகே ஆசிரியர் டூ வீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து.
மேலப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
தென்னிலையில் வங்கி அருகே நின்றிருந்த பெண் மீது மீது கார் மோதி விபத்து பெண் படுகாயம்.
கரூரில் நடைபெற்ற சமூக நீதிக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்த்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.
ரயில் பாதையில் பாலங்கள் கட்டும் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம்-PRO அறிவிப்பு.