காக்கம்பட்டியில் வயலில் உழவு ஓட்டும் போது டிராக்டர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம்.
கரூர் -கள்ளக்காதல் விவகாரம்- திடீர் சாலை மறியலால் பரபரப்பு.
திருக்காம்புலியூர்-டூவீலர் மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.
காசிபாளையத்தில் டூவீலர் உடன் நின்றவர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு.
சணப்பிரட்டி- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கல்.
கரூர் -குடியிருக்கும் நிலத்தின் வரியை பல மடங்கு உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும்.
தாந்தோணி மலை - மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை- ஒருவர் கைது.
ஏமூர் அடுத்தடுத்து சரக்கு வாகனங்கள் மோதி டூவீலர் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்.
கரூர்-பணியின் போது உயிரிழந்த தலித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு - ஆட்சியரிடம் புகார்.
கரூர்- விசிக நிர்வாகிகள் மீது பொய் புகார் கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கரூர்-கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம் திறப்பு விழா.