சமூக சேவைக்காக முனைவர் பட்டம்.
தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து....
ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ மாரியம்மன், மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோயில் திருத்தேர் திருவிழா முன்னிட்டு நாடார்கள் மண்டபக்கட்டளை தீர்த்த குடம் எடுத்த பெண்கள்.
வருகிற 29.12.25 அன்று பாலுக்கு விலை உயர்வு கேட்டு கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்.
தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
குமாரபாளையம் சேர்ந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும்  22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய நாட்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது-  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்   தகவல்.
மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த நவோதயா பள்ளி மாணவர்.
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரியில்  நடைபெற்ற   58 – வது தேசிய நூலக வார நிறைவு விழா.
பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அமைப்பு தொடக்க விழா‚
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இந்த வருடத்தின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம்!