புதுப்பட்டி கிராம மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் நூதன போராட்டம்!
திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்
கட்சி பெண் நிர்வாகி வீட்டில் அத்து மீறி உள்ளே நுழைந்த தவெக  மாவட்ட செயலாளராக இருந்த செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் டிஎஸ்பியிடம் மனு
உள்ளூரில் எடுக்கப்பட்ட அய்ம்புலன் படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட  ஆட்சியர்  தலைமையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு – 27.12.2025  அன்று தேர்வு நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு  ரூ.93,400/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
புதிய திராவிட கழக நிறுவனத் தலைவர் பிறந்தநாள் விழா
நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் அஞ்சல் ஆயுள் காப்பீடு குறை தீர்க்கும் முகாம் !
மார்கழி முதல் ஞாயிறு: நாமக்கல்லில் இந்து சமய பேரவையினர் திருவிளக்கு ஏந்தியபடி மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் வந்தனர்!
மார்கழி மாதம் முதல் ஞாயிறு- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் !