அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்.
பெரணமல்லூர் நகர அதிமுக சார்பில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா.
பையூர் கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள்
புன்னை ஊராட்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா.
வந்தவாசி சாலை மற்றும் சேத்துபட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் போலீஸ் பாதுகாப்போடு அகற்றினா்.
வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின நிகழ்ச்சி.
திருவூடல் தெருவில் யாதவ குல சங்கம் சாா்பில் 16-ஆம் ஆண்டு கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் உரியடி திருவிழா நடைபெற்றது.
தவெக தலைவா் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு கோரி, அந்தக் கட்சியினா் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்தனா்.
புதுப்பாளையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம்.
தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா.
செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலய பெருவிழாவில் தோ் பவனி.
மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.