மேல்மலையனுாரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு விசாரணை முகாம் நடந்தது.
விக்கிரவாண்டியில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றம்
திருவெண்ணைநல்லூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் இறப்பு
பனங்ம்குப்பம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
குழந்தை பேறுக்கு பரிகார பூஜை செய்வதாக 5 சவரன் நகை பறித்த தாய், மகன் கைது
திருவெண்ணைநல்லூர் அருகே போலி நகை வழக்கு மேலும் ஒருவர் கைது
கண்டமானடி காமன் கோவிலில் மன்மதன் - ரதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்
திருவெண்ணெய்நல்லுாரில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் சாலைகள் சேதம் பொதுமக்கள் அவதி