விருதுநகர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் செயல்பாடாத காரணத்தால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டது...
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமீன் மனு தாக்கல்
திருப்பரங்குன்றம் இந்து முன்னணி போராட்டத்திற்கு வருமாறு துண்டு பிரசுரம் வழங்கிய விருதுநகர் பாஜக நிர்வாகி கைது...*
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.....
ஆவது “திருக்குறள் மாணவர் மாநாடு-2025  நிறைவு விழா நிகழ்ச்சி  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது
ஆதிமூல கணபதி மற்றும் ஆதிகாளியம்மன் கோவிலில் 24 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்...*
கிழக்கு மாவட்ட செயலாளராக கழகத்தால் நியமிக்கப்பட்ட தளபதி S.P.செல்வம்  தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மாவட்டம்  சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...
அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் சாத்தூர் அருப்புக்கோட்டை திருச்சுழி தொகுதி பாகச் செயலாளர்கள் பாக பொறுப்பாளர்கள் நியமன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..