கடந்த ஒரு வருடத்தில் புகையிலை விற்பனை செய்ததாக 20 லட்சம் அபராதம் வசூல்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில்  தனித்தனியே 3  பிரிவுகளில் ஓவிய போட்டிகள்  04.01.2025 அன்று  நடைபெற உள்ளது.
400 திருக்குறளையும் மனப்பாடமாக  ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் ஒப்பித்து அனைவரையும் ஆச்சரிய படுத்தி உள்ளார். திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள்
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி. எஸ்- பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு- அதிமுக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி*
திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி  வாயில் கருப்புத் துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்-40க்கும் மேற்பட்டோர் கைது*
இரு சக்கர வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி
கூம்பு வடிவம் மற்றும் கைரேகை பதிவான அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்  கண்டெடுக்கப்பட்டுள்ளது....
ஊராட்சி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு ஆரத்தி புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது
ஸ்ரீஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்ஸவம் இன்று ஆரம்பமானது உற்ஸவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது
விருதுநகரில் புத்தாண்டை  வாணவேடிக்கையுடன் வரவேற்ற மாவட்ட நிர்வாகம்....*