தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி விட்டு, வாடகை பணம் தராமல் மிரட்டிய போலி கஸ்டம்ஸ் அதிகாரியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*.
சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால் அச்சுப்பட்டைமுறிந்து முள் வேலிக்குள் வேன் கவிழ்ந்து கோர விபத்தில் சிக்கியதில் 4 மாத கைக்குழந்தை பரிதாபமாக பலி
விஜயகாந்த் உருவப்படத்திற்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்
மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவினை  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைக்க உள்ளனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணியில் காணிக்கை ரூ.32 லட்சம் கிடைத்தது
ராஜபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் திருட்டு சிசிடிவி காட்சி வெளியீடு
ஆட்டோ நிறுத்துவதில் தகராறு ஒருவர் காயம்
குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்திய நபர் சிகிச்சை பலனின்றி
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பெண்ணை தர குறைவாக பேசிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார்
இடப்பிரச்சனை காரணமாக தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் எடுத்த மூவர் மீது வழக்கு பதிவு
ஆய்வாளருக்கு லஞ்சம் பெற்றுத்தர மறுத்த ஆவின் பால் நிலையத்தை அகற்ற ஆய்வாளர் மிரட்டுவதாக உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பளர்  அலுவலகத்தில் புகார்*