தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
சூலக்கரை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கே வி எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி பேருந்து இன்ஜின்   பகுதியில் இருந்து திடீரென புகை வந்தால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரம்.....*
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ஏசி மின் கசிவால் மருந்து குடோனில் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானங்குளம் பகுதியில் ஏர்கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது. காவல்துறையினர் விசாரணை..*
*பங்குனி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் ...*
டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் கடை வாசலில் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கரை ஒட்டிய பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்*
டெண்டர் குறித்த தகவல் இல்லை நகர்மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டகவுன்சிலர்கள்
பசுமைத் தாயகம் சார்பில்நீர் நிலைகளில் உள்ள   ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்மந்தமான  விழிப்புணர்வு நிகழ்சி - ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு...*
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்  நடைபெற உள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பெண்களுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்