ஸ்ரீமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் மார்ச். 6ம் தேதி நடைபெற உள்ளது
கூமாப்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  77வது பிறந்தநாள்  பொதுக்கூட்டத்தில்  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடும் 21-ம் ஆண்டு விழா  ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதித்தனர்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது
திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ரேசன் கடை விற்பனையாளர்கள் பணிகளை புறக்கணித்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*
மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியின் காரணமாக மாற்று வழியில் எதிரெதிரே செல்லும் வாகனங்களால் தொடர் விபத்து
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
அரசு பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலி நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது
வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி  கிராவல் மண் அள்ளிய 3 டிராக்டர்கள்,மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில்  பொதுக்கூட்டமும் நடைபெற்றது