திருப்பத்தூரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு !

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-15 07:34 GMT

உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது! நுகர்வோராகிய நாம் நுகர்வியல் கல்வியை அறிவதொடு நுகர்வோர் குறிய உரிமைகளை நிலைநிறுத்த பாடுபடுவோம் நாம் தரமான பாதுகாப்பான பொருட்களையே வாங்குவோம் நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பட்டி பெறுவோம் தேவைக்கேற்ற நுகர்வினை மேற்கொள்வோம் நாம் அனைவரும் பொறுப்புள்ள மற்றும் கடமையுள்ள நுகர்வோர்களாக இருக்க ஒன்று பாடுபடுவோம் நுகர்வோர் பாதுகாப்புடன் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்2019னை பின்பற்றி நுகர்வோர் ராகியா நாம் நமக்கான பாதிப்பினை உறுதி செய்வோம் அடிப்படை உரிமைகளைப் பற்றி அறிவோம் நுகர்வோர் கல்வியை பரப்பவும் எல்லா நிலையிலும் விழிப்புடன் செயல்படுவோம் விழிப்புணர்வு மிக்க நுகர்வோரே அதிகாரம் நுகர்வோர் என்பதை அறிவோம் உறுதிமொழியைதுறை சார்ந்த அதிகாரிகள் ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News