பூலாம்பட்டி மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி மீன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் உத்ரவின்பேரில் ஆய்வு.;
Update: 2024-04-01 15:54 GMT
ஆய்வு
சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை ஆகியோர் வழிகாட்டுதலின் படி உணவு பாதுகாப்பு அலுவலரகள் குழு பூலாம்பட்டி பஸ் நிலையம்,படகு துறை பகுதியில் உள்ள மீன் கடைகள் ஆய்வு செய்யப்பட்டன இதில் 12 கிலோ செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்தனர் தொடர்ந்து 2லிட்டர் மறுமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பாக கானப்பட்டது இந்த ஆய்வு இக்குழுவில் ரவி,ரமேஸ் கண்ணன் மற்றும் அன்புபழனி ஆகியோர் பணியில் இருந்தனர்.