ஜி20 மாநாடு: ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

Update: 2023-09-09 05:04 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்றிரவு விருந்தளிக்கிறார். ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்சிசி, மொரிசியஸ் பிரதமர் பிரவீன் குமார் ஆகியோரும் பாரத் மண்டபம் வருகை தந்துள்ளனர்.

Tags:    

Similar News