உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரோபோ உதவி நாய்கள் அறிமுகம்!
Update: 2024-02-29 08:44 GMT
இந்திய ரோபோட்டிக்ஸ் நிறுவனமான Addverb, நொய்டாவில் நடைபெற்று வரும் "LogiMAT India 2024" என்கிற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் 'Trakr' என்ற இந்தியாவின் முதல் ரோபோ உதவி நாய்களை அறிமுகப்படுத்தியுள்ளது