மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்திப்பு
Update: 2023-09-21 09:00 GMT
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்திப்பு.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க நிர்பந்திக்கக் கூடாது என முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழு வலியுறுத்தல்.