ககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை கப்பலில் சென்று மீட்ட கடற்படையினர்
Update: 2023-10-21 07:02 GMT
மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை டிவி-டி1 ராக்கெட் மூலம் ககன்யான் மாதிரி கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து ராக்கெட்டில் இருந்து பிரிந்த மாதிரி கலன் வங்கக்கடலில் பாராசூட் மூலம் இறக்கப்பட்டது.
பின்னர் கடலில் இறக்கப்பட்ட மாதிரி கலனை கப்பலில் சென்று கடற்படையினர் மீட்டனர்.