டெஸ்லா தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்
Update: 2023-08-08 09:08 GMT
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரி(சிஎப்ஓ) ஆக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை, அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜசாரி கிர்க்ஹார்ன் அறிவித்தார். உலக அளவில் இந்தியர்களின் ஆதிக்கம் பெருகிவருவது பெருமை தரும் விஷயமாகும்.