இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிவர்த்தனை வரம்பு 500 ஆக உயர்வு
Update: 2023-08-10 06:31 GMT
இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ₹200ல் இருந்து ₹500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Near Field Communication மூலம் இவ்வகை பணப்பரிமாற்றம் நடக்கிறது.