தொட்டியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
Update: 2023-10-05 06:00 GMT
சிறப்பு முகாம்
தோளூர்பட்டி கிராமத்தில் 28.09.2023 முதல் 04.10.2023 வரை நடைபெற்றது. சிறப்பு முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர் மற்றும் முதுகலை ஆசிரியருமான மு. கேசவமூர்த்தி மூலம் பள்ளி வளாகம், மாரியம்மன் கோவில் தூய்மைப் பணி, தூய்மைப் பணி, புனித சூசையப்பர் ஆலயத் தூய்மைப் பணி, வாராந்திர சந்தைப் பகுதிகளில் தூய்மைப் பணி, மேற்கொள்ளப்பட்டது. தோளூர்பட்டி ஏரியில், அமிர்தம் குளம், தோளூர்பட்டி ஊராட்சி குட்டை ஆகிய இடங்களில் 5500 பனை விதைகள் நடவு செய்ய பட்டுள்ளது. மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் நாமக்கல் பவுல்ட்ரி டவுன் மூலம் வழங்கப்பட்டது. 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.