திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு

Dindigul;

Update: 2026-01-30 07:30 GMT
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் திண்டுக்கல் ஒன்றிய குழு சார்பாக கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மோடி சட்டம் வேண்டாம் மீண்டும் வேண்டும் மகாத்மா காந்தி சட்டம் மீண்டும் 100 நாள் வேலை சட்டத்தை கொண்டு வா 200 நாட்கள் வேலையும் 700 சம்பளமும் வழங்கிடு தனி நல வாரியம் உருவாக்கு என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Similar News