விரட்டேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்

விரட்டேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-28 11:20 GMT

அன்னாபிஷேகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரட்டேஸ்வரருக்கு பழ வகைகள், தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News