முரசொலிமாறன் நினைவு தினம் அனுசரிப்பு
முரசொலிமாறன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-23 17:38 GMT
முரசொலி மாறன் நினைவு தினம்
அரூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 20ம் ஆண்டு நினைவு தினம் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி தலைமையில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளரும் பேரூராட்சி துணை தலைவருமான சூர்யாதனபால் கலந்து கொண்டு முரசொலிமாறன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நகர கழக துணை செயலாளர் செல்வதயாளன் மூத்த முன்னோடிகள் பழனி சி.வீரபத்திரன் சூர்யாவெங்கடேசன் முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சின்னசாமி ஜெயபிரகாஷ் மாதேஸ்வரன் நெப்பொலியன் தொமுச கருணாநிதி ரகுராமன் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்