பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை தலைமையில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் மாணாக்கர்களுக்கு வழங்கினார்.;
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை தலைமையில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் மாணாக்கர்களுக்கு வழங்கினார். நிகழ்வில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் T.செல்வம், கீரனூர் பேரூர் செயலாளர் P.அண்ணாதுரை, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் J.அசரப் அலி, கீரனூர் பேரூராட்சி தலைவர் KMK.ரவிக்குமார், துணை தலைவர் MAM.இம்தியாஸ், கந்தர்வக்கோட்டை தொகுதி சமூக வலைத்தள பொறுப்பாளர் எழில் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர், தலைமையாசிரியர், இருபால் ஆசிரிய பெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.