புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்;
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா இந்நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே கே செல்லபாண்டியன் , அரசு அதிகாரிகளும், கழக நிர்வாகிகளும், மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும், கலந்துகொண்டனர் 300க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர் 300க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர் இந்த போட்டியில் 600 மேற்பட்ட காளைகளும் பங்கு பெற்றனர்