இளையான்குடியில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் - மின்வாரியம் அறிவிப்பு

இளையான்குடியில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2023-11-23 18:40 GMT

குறைதீர் கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை இளையான்குடியில் உள்ள உதவி செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடப்பதால் மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News