மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ

மின்மாற்றியை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2023-12-03 08:53 GMT

மின்மாற்றியை தொடங்கி வைக்கும் எம்எல்ஏ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தச்சநல்லூர் மின் பிரிவு அலுவலகத்தில் குறிச்சிகுளம் மற்றும் வஉசி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன், தச்சநல்லூர் பிரிவு உதவி மின் பொறியாளர் சரவணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News