நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆய்வு

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆய்வு;

Update: 2023-12-22 10:40 GMT

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மாவட்ட முழுவதும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரணம் வழங்கினர்.
Tags:    

Similar News