ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம்

கோவை ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம் கள்ளக்குறிச்சி வந்தது.;

Update: 2024-01-09 06:11 GMT

 ரத யாத்திரை

கோவை ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம் கள்ளக்குறிச்சி வந்தது. கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடியில் ஆதியோகி சிவன் சிலை உள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகி சிலை மாதிரி ரத யாத்திரியை தமிழகமெங்கும் கொண்டு செல்கின்றனர். மார்ச் 8ம் தேதி ஈஷா மையத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்கும் விதமாக இந்த ரத யாத்திரை நடக்கிறது. சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவில் பகுதிக்கு வந்த ரத யாத்திரையை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வணங்கி வழிபட்டனர்.
Tags:    

Similar News