கங்கைகொண்டான் அருகே நடந்த விபத்தில் ஒருவர் பலி

கங்கைகொண்டான் அருகே மினி வேன் ஒன்று அங்குள்ள சுவற்றில் மோதி விபத்து.

Update: 2024-01-30 06:25 GMT

விபத்து 

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் அருகே இன்று மினி வேன் ஒன்று அங்குள்ள சுவற்றில் மோதியது. இதில் உள்ளே இருந்த நபர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கங்கைகொண்டான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News