அழகப்பாசமுத்திரத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

அழகப்பாசமுத்திரத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-09 11:30 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து இன்று நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ நெய்வேலி அடுத்த அழகப்பாசமுத்திரத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News