விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கல்

வேளாண்மை துறை

Update: 2024-06-28 15:12 GMT

கெங்கவல்லி

கெங்கவல்லி வட்டார வேளாண்துறை அலுவலகத்தில் இன்று (ஜூன் 27) இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தாத்தான், வேளாண் துறை அதிகாரி சித்ரா, கடம்பூர் ராஜசேகர், நடுவலூர் ராஜேந்திரன், வினோத் ஆகியோர் தலைமையில் விவசாயிகளுக்கு இடுபொருள் மற்றும் புதிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Tags:    

Similar News